2
Posts
7
Amigos
Agregar a mis amigos
Eliminar de mis amigos
Cancelar solicitud
Confirmar
Eliminar la solicitud
Primero debes Iniciar Sesión.
குரல்
Logueate para hacer Like, Comentar o Compartir
குறல் 1000 என்ன சாெல்லுது?
குறள் 1000:
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று.

விளக்கம் 1:
பண்பு இல்லாதவன் பெற்ற பெரிய செல்வம், வைத்த கலத்தின் தீமையால் நல்ல பால் தன் சுவை முதலியன கெட்டாற் போன்றதாகும்.... See more
குறள் 1000:
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று.

விளக்கம் 1:
பண்பு இல்லாதவன் பெற்ற பெரிய செல்வம், வைத்த கலத்தின் தீமையால் நல்ல பால் தன் சுவை முதலியன கெட்டாற் போன்றதாகும்.

விளக்கம் 2:
நல்ல பண்பு இல்லாதவன் அடைந்த பெரும் செல்வம், பாத்திரக் கேட்டால் அதிலுள்ள நல்ல பால் கெட்டுப் போவது போலாம்.
good
Logueate para hacer Like, Comentar o Compartir
Happy New Year
Piratheeshan Theeshan
Se unió a Zingin el 02/01/2018
Conoce más Usuarios
Tiene 3 amigos
Tiene 1 amigo
Tiene 0 amigos
Tiene 0 amigos